2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

மின்சார கட்டணம்: அதிரடி அறிவிப்பு இதோ...

Editorial   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (14) அறிவிக்கப்படுமென   பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது. 

கடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார வாரியத்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்பட்டது. 

அதனடிப்படையில், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X