2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

மின்சார சபை பொறியலாளர்கள் அதிரடி அறிவிப்பு

J.A. George   / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று (25) நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டப்படி வேலை பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக  அறிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேராட்டம் நடைபெறும் என்றும் பொறியாளர்கள் காலை 08:30 முதல் மாலை 4:15 மணி வரை மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மின் துண்டிப்பு மற்றும் அவசர நடவடிக்கையின்போது, வேலை நேரத்துக்கு மேலதிகமாக கடமைக்கு வருவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X