Editorial / 2017 ஜூலை 06 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இலங்கை மருத்துவ சபையால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலையீட்டை மேற்கொள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு (GMOA) உயர்நீதிமன்றம், இன்று (6) அனுமதி வழங்கியது.
தொழில் நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகம் (சைட்டம்) தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்திருந்தத் தீர்ப்பை வலுவிலக்கச் செய்யுமாறுக் கோரி அரச அதிகாரிகள் சங்கத்தினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தும்போது, அதில் தலையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரியிருந்ததையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
3 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago
2 hours ago