2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மன உணர்வுகளை சீராக்குவது எப்படி? பெண்களுக்கான விசேட நிகழ்ச்சி

Editorial   / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் அக அமைதி, சந்தோஷம், மனோபலத்தைப் பலப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மன உணர்வுகளை சீராக்குவது எப்படி? உள்ளக மன வலிமையை மேம்படுத்தும் பெண்களுக்கான விசேட நிகழ்ச்சி. கொட்டாஞ்சேனை.பிரம்மா குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெறவுள்ளது. 
 
நிகழ்வு விபரங்கள்:
 
திகதி: 29.04.2026 (புதன் கிழமை)
நேரம்: மாலை 4.30 முதல் 6.00 மணிவரை
இடம்: இல 124, ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13.
 
விசேட உரையாளர்:
 
இராஜயோகினி ரேகா வள்ளிஷாயி (30 வருடங்களுக்கு மேலாக தியான பயிற்றுவிப்பாளர், பல்வேறுபட்ட பொது நிகழ்ச்சிகளில் ஊக்குவிப்பு உரையாளர்)
ஏற்பாட்டாளர்கள்: பிரம்மா குமாரிகள் இராஜயோக நிலையம், கொட்டாஞ்சேனை.
மேலதிக விபரங்களுக்கு: 011 2344106
அனுமதி: இலவசம்
“உங்கள் பிரசன்னம் நிகழ்வை மேலும் சிறப்பிக்கும்”

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .