2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மரண வீட்டுக்கும் கடும் கட்டுப்பாடு விதிப்பு

Editorial   / 2021 மே 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று அல்லாதவர்கள் மரணிப்பார்களாயின், அந்த மரணத்தின் இறுதி சடங்கில் 15 பேர் மட்டு​மே கலந்துகொள்ளவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

24 மணிநேரத்துக்குள் இறுதி கிரியையை செய்துவிடவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .