Editorial / 2021 மே 12 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று அல்லாதவர்கள் மரணிப்பார்களாயின், அந்த மரணத்தின் இறுதி சடங்கில் 15 பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
24 மணிநேரத்துக்குள் இறுதி கிரியையை செய்துவிடவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago