Editorial / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை- தெரணியகல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட இலுக்தென்ன பகுதி முடக்கப்பட்டுள்ளது.
அங்கு 10 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்தே அப்பகுதி முடக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago