2025 மே 17, சனிக்கிழமை

மலசலக்குழிக்குள் விழுந்து இளம் ஜோடி பலி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டிய கிரிலவெல்கட்டுவே எனுமிடத்தில் மலசலக்குழிக்குள் இளம் ஜோடி விழுந்து மரணமடைந்துள்ளனர் என்ற பொலிஸார் தெரிவித்தனர்.

மலசலக்குழிக்குள் விழுந்த தனது மனைவியை காப்பாற்றுவதற்கு கணவன் குதித்துள்ளார்.

அவ்விருவரையும் மீட்பதற்கு இன்னும் மூவரும் அந்த குழிக்குள் குதித்துள்ளனர். அந்த மூவரும் மூச்சு திணறலுக்கு உள்ளாகியநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .