2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் நிலநடுக்கம்

Editorial   / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கடலில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ​அது 3.6 ரிக்டர் அளவுகோலாகும். நாட்டின் அனைத்து நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் நிலநடுக்கம் சனிக்கிழமை(31) இரவு  பதிவாகியுள்ளது.

ஹொரொவ்பத்தான, ரோட்டவெவ, மொரவெவ, குச்சவெளி, கிண்ணியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X