Editorial / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது, மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக் கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில், அடுத்த சில நாள்களில் மேலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
33 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago