2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

மஹரகமையில் 15 ​தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளரென மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, நாகஹவத்த, பன்னிப்பிட்டிய, வீரமாவத்த, பதிரகொட, ஜனதா மாவத்த,நாவின்ன, எரவ்வல, எம்புல்தெனிய மற்றும் ஜயகத் வீதி ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 15 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பேலியாகொட மீன்சந்தை கொத்தணி மற்றும் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X