2026 மே 07, வியாழக்கிழமை

மஹர சம்பவம் 255 பேரிடம் விசாரணை

S. Shivany   / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை 255 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .