2026 மே 11, திங்கட்கிழமை

மஹிந்தவின் இரண்டாவது மகனுக்கு நிச்சயதார்த்தம்

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஷபக்ஷவுக்கு நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

நிதிஷா ஜயசேகர என்ற பெண்ணை யோஷித ராஷபக்ஷ, இன்றைய தினம் கரம் பற்றியுள்ளார்.

இந்த நிலையில், யோஷித ராஷபக்ஷவின் மூத்த சகோதரனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு வாழத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டிருந்தார்.

எனினும், மூத்த புதல்வனான நாமல் ராஜபக்ஷ இதுவரை திருமண பந்தத்தில் இணையவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .