S. Shivany / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணசபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டதன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறை குறித்து ஆராயப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இதற்கான தீர்வை எட்ட முடியும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவதாயின் சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவாகுமென, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago