Freelancer / 2024 நவம்பர் 09 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் வகையில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்
மேலும், 31.05.2006க்கு முன் பிறந்து 18 வயது நிறைவடைந்த இளைஞர் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் வாக்குரிமையை மறுக்காமல் பயிற்சி வகுப்புகளை நடத்துமாறு, தனியார் வகுப்பு மேலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.AN
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago