Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள், அவர்களது பெற்றோர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று (20) பிற்பகல் இச்சந்ததிப்பு இடம்பெற்றது.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026