Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை- வெடிகந்த பிரதேசத்தில் வசிக்கும் தெஹிவளை- கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் குமுதினியின் வீட்டுக்கு வந்த பெண்ணொருவர் உறுப்பினரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மாநகர சபை உறுப்பினர் குமுதினி, போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் “குடு குமாரி“ என்ற பெண்ணே தன்மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
23 minute ago
43 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
50 minute ago
2 hours ago