Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய மாநாட்டின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
42 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
7 hours ago