2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 71ஆவது தேசிய தினத்தின் விசேட பிரதிநிதியாகக் கலந்துக்கொள்ளவுள்ள, மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி இன்று இலங்கையை வந்தடைந்தார்.

இன்று காலை 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த மாலைத்தீவு ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .