R.Maheshwary / 2020 நவம்பர் 18 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவத்தகம பிரதான தபால் அலுவலகம் நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர், மாவத்தகம பிரதாபன தபால் திணைக்களத்துக்கும் சென்றுள்ளமையால் தபால் நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
52 minute ago
1 hours ago