2025 மே 02, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி இவ்வருடம் 50 காட்டு யானைகள் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும், அந்த சந்தர்ப்பங்களில் அனுமதியின்றி இலங்கை மின்சார சபையின் மின்சார எடுக்கப்பட்டதாகவும் மின்சார சபையின்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மின்சாரம் எடுப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சார சபை கூறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X