J.A. George / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் ஊழியர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago