Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு மீண்டும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதி இவர், தெரிவுக் குழுவில் முன்னிலையாவாரென்றும் அன்றைய தினமே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்திரயரத்னவையும் விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 minute ago
47 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
54 minute ago
3 hours ago