Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய அதிகாரிகளிடம், சட்டமா அதிபரால் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
பீ சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago