2026 மே 02, சனிக்கிழமை

மீண்டும் படைப்புழு தாக்கம்

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பகுதியில் மேற்கொள்ளப்படும் சோள பயிர்ச்செய்கையை அண்மித்த பகுதியில் மீண்டும் படைப்புழு தொல்லை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை, சியம்பலாண்டுவ பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த காலத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த செய்கையில் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் எதிர்பார்ப்புடன் தற்போது மீண்டும் பயிர்செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில், படைப்புழு தாக்கம் ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .