S. Shivany / 2020 நவம்பர் 09 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து, அம்பலாங்கொட பிரதேசத்தில் விற்பனை செய்த, மீன் வியாபாரி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் கம்புறுப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago