2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

முகக்கவசம் அணியாத 50 பேருக்கு எச்சரிக்கை

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 50 பேரை பொலிஸார் எச்சரித்து பின்னர் விடுவித்துள்ளனர்.

அங்கு வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .