Niroshini / 2021 மே 13 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நேற்று முன்தினம் (11) இரவு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே, இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதென, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago