2026 மே 14, வியாழக்கிழமை

dd

முதலாம் தரம்: ஜனவரி 30 முதல் ஆரம்பம்

Janu   / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்)  2025 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 2025 ஜனவரி 30 (வியாழக்கிழமை) அன்று ஆரம்பமாகவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .