ஆர்.மகேஸ்வரி / 2019 மே 30 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, நாடாளுமன்றத்தில் முதலில் விவாதத்துக்கு எடுக்குமாறு தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைச்சர் ரிஷாட் பதவி விலகவேண்டும் எனத் தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago