Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்துராஜவெல சரணாயலத்தில் மண் நிரப்பும் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முத்துராஜவெல சாரணாலய பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நீக்கப்பட்டதன் பின்னர், அங்கு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக, முத்துராஜவெல சரணாலய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த வனவள ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன சூரியபண்டார, முத்துராவெல சரணாலயத்தில் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago