Editorial / 2020 மார்ச் 04 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இதற்கான உத்தரவை இன்று (03) பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில், இருவரும் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி ஆஜராகி இருந்தனர்.
இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் இன்று (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்து.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026