2025 மே 21, புதன்கிழமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துப்பாக்கிகளுடன் கைது

J.A. George   / 2025 மார்ச் 11 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 130 தோட்டாக்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் டி-56 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து விசாரணை நடத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .