Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2025 மே 14 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நிபந்தனை பிணையில் விடுவிக்கக் கோரி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (14) மனு தாக்கல் செய்தார்.
தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படும் முன்னரே, முன்பிணை கோரியுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி காரணத்தை தெரிவிக்குமாறு, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழுவுக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago