Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பில், விசாரணைக் குழுவொன்றை அமைத்து, முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்ன, பொலிஸ் விசேட விசாரணை பிரிவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திருப்தியில்லை என, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கமைய, இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பிரதி பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago