2026 மே 11, திங்கட்கிழமை

முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்ட திருத்தம் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய காரணங்களை உள்ளடக்கிய யோசனையை நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் இந்த யோசனைகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இத் திருத்தத்தை அமைச்சரவை அனுமதியைப் பெற்று, நாடாளுமன்றத்தில் அதனை முன்வைத்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .