2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மூன்று பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடு

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை- மக்கொன பிரதேசத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேருவளை பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .