Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2009 ஆம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், குற்றம்சுமத்தப்பட்டவர்களில் நால்வரை விடுதலை செய்த நீதிமன்றம், ஏனைய மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025