Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக, மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான, யசந்த கோத்தாகொட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (28) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கடந்த 23ஆம் திகதி கூடிய அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தின் போதே, இவரை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரிலேயே, அரசமைப்புப் பேரவையின் தீர்மானத்துக்கிணங்க, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
39 minute ago
47 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
52 minute ago
2 hours ago