2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மேலதிக வகுப்புகள் நடத்த தடை

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

28ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .