Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக இனங்காணப்பட்டவர், ஒலுவில் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஜா-எல பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago