Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நான்கு பேர் இன்று (11) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2875 ஆக அதிகரித்துள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago