Editorial / 2020 மே 03 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 172 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
27 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
53 minute ago