Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இருந்து மேலும் 125 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று முற்பகல் 10.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில், மாணவர்களை அழைத்துக்கொண்டு யு.எல்.1118 ரக குறித்த விமானம் இன்று பிற்பகல் 5.15 அளவில் நாடு திரும்பியுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago