J.A. George / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் 172 பேர் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,203ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,804ஆக அதிகரித்துள்ளது.
13 minute ago
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
51 minute ago