Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 326 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொட கொத்தணியின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.
அந்தவகையில், இதனுடன் மினுவாங்கொட, பேலியகொட சிறைச்சாலை கொத்தணிகளில் 30,785 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் 25,652 பேர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 34,447 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026