J.A. George / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 350 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திவுலுபிட்டிய - பேலியகொடை கொரோனா கொத்தணிகளின் தொற்றாளர் எண்ணிக்கை 21333 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24882 ஆக உயர்ந்துள்ளது.
12 minute ago
24 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
50 minute ago