A.K.M. Ramzy / 2020 நவம்பர் 07 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று, மேலும் 400 பேருக்கு ஏற்பட்டுள்ளதை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க ளுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது.
43 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago