2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 536 பேர் இன்று(11) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்றாளர்களில் 461 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், 75 பேர் சிறைச்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,149 ஆக அதிகரித்துள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X