J.A. George / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியிருந்த மேலும் 542 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21, 800ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 7436 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
12 minute ago
24 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
50 minute ago